கடந்த வாரம் புதன்கிழமை இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிலேயே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் லெபனான், சிரியா நாடுகளின் எல்லைகளில் இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் 11 பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது.