இதற்கு பதலளிக்கும் வகையில் தனது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பதில் தாக்குதல் நடத்தும் விதமாக அமெரிக்கா சொத்துகள் மீது ஈரான் தாக்குதல் நடத்த போவதாக பேசிக் கொண்டிருக்கிறது. அப்படி ஏதாவது செய்ய நினைத்தால் ஈரானின் முக்கியமான 52 இடங்களில் தாக்குதலை நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.
அதாவது அமெரிக்க அதிபர் குறிப்பிட்ட 52, 1979 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வாகும். அதேபோல ஈரான் அதிபர் குறிப்பிட்ட 290 1988 ஆம் ஆண்டு நடந்த தாக்குதல் ஆகும். இது போன்று அமெரிக்கா – ஈரான் இடையேயான வெளிப்படையான இந்த தாக்குதல் அறைகூவல் உலக நாடுகளிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.