தாய்லாந்து நாட்டில், பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி மூலம் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதிக்கும் மசோதாவாய் அ ந் நாட்டின் செனட் நிறைவேற்றியது. மேலும், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு அதற்குத் தண்டனையாகக் குறுகிய காலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டு, மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நிலையில், இந்த மசோதாவின் கீழ் அவர்கள் ரசாயன ஊசிகளைப் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.