அமெரிக்காவில் அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, வர்த்தகம், பாதுகாப்பு, உள்பட பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்தாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், அமெரிக்க நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் பிரதமர் மோடி, இந்த அமெரிக்க பயணத்தில், பிரதமர் மோடி, கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சையை சந்தித்தார்.
அதேபோல், இந்தியாவில் மேலும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை அமேசான் நிறுவனம் முதலீடு செய்யவிருக்கிறது.