பிரான்ஸில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் தங்கள் படிப்புப் பிரிவில் ஒரு புது பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி குடித்தல், சாப்பிடுதல் மற்றும் வாழ்தல் என்ற முதுகலைப் படிப்புக்காக மாணவர்கள் சேர்க்கையை தொடங்கியுள்ளது. இந்த பிரிவு இப்போது உலகளவில் கவனம் பெற்று வருகிறது.