பாகிஸ்தானில் இருந்து முஷாரப் தப்பித்து துபாயில் தஞ்சமடைந்தார். இதுசம்மந்தமான வழக்கு பெஷாவர் நீதிமன்றத்தில் நடந்து 6 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் முஷாரப் குற்றவாளிதான் என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. முஷாரப் இப்போது உடல்நல பாதிப்பால் துபாயில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தேச துரோக குற்றச்சாட்டு வழக்கில் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு ,இன்று பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.