இவ்விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைத்தனர். அப்போது, 6 வது தளத்தில் இருந்த தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டி, அவர்களை மாடியில் இருந்து கீழே வீசினர். அவர்களும் மாடியில் இருந்து கீழே குதித்தனர். கீழே மெத்தைகள், மற்றும் போர்வைகள் வைத்தது அவர்களை சாமர்த்தியமாக காப்பாற்றினர்.