இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்களை துரிதமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், இதில், 64 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது. ஒழுக்கற்ற வடிமைப்பில் இக்கட்டிடம் கட்டப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதும் அதில் வசிப்போர் வெளியேற முடியாமல் தவித்ததாகக் கூறப்படுகிறது.