கைவிரல் அளவுள்ள அதிசய குரங்குகள்...ஆச்சர்யத்தில் மக்கள்

திங்கள், 7 டிசம்பர் 2020 (15:54 IST)
இந்த  உலகம் பல அதிசயங்களாலும் ஆச்சர்யங்களாலும் நிரம்பியுள்ளது. நாள்தோறும் புதிய தகவல்களைத் தருமளவு இந்தப் பூமி பெரும் பரப்புடையதாக உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் உலகிலேயே சிறிய வகை குரங்கான மார்கோசெட் என்ற அரிய வகை ஒரு குக்குரங்குகள் பிறந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குக்குரங்குகள் 5 செமீ நிளமும், 10 கிராம் எடை உள்ளது. குறிப்பாக மனிதனின் விரல் அளவில் இது உள்ளதால் மக்கள் இதனை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்