இந்தியாவின் அண்டை நாடாக இலங்கையில் சமீபத்தில், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதில், அதிபர் கோத்தபய, பிரதமர் ராஜபக்சே உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்தனர். அதன்பின், அதிபர் கோத்தபய சிங்கப்பூருக்கு தப்பினார்.
இந்த நிலையில் மக்கள் கொழும்பில், அதிபர் மாளிகை முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அமலில் உள்ள அவரச நிலை வரும் ஆகஸ் 14 வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.