தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியா. இந்த நாட்டில் எரிமலைகள், மற்றும் கடலுக்கு அருகில் அமைந்திருப்பதால் அடிக்கடி பூமி அதிர்ச்சியும், நில நடுக்கம் ஏற்படும்.
இந்த நில நடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும், இந்த நில நடுக்கம் கொரண்டலோவின் தென் கிழக்கு கடலுக்கு அடியில் 147 கிலோமீட்டர் தொலையில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.