கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி: 95 டாலருக்கும் குறைந்தது!

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (19:50 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வந்தது
 
இந்த நிலையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 95 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
 
இன்று ஒரே நாளில் பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பா ஒன்று ஒரு சதவீதம் குறைந்து 94.5 அமெரிக்க டாலர் என விற்பனையாகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்