அப்போது, காஹில்ஸ் கிராசிங் என்ற இடத்தை அவர்கள் நெருங்கிய போது, அங்கு சில முதலைகள் சாலைகள் படுத்துக் கொண்டிருந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஹாரன் ஒலி எழுப்பினர். அந்த சத்தத்தில் முதலைகள் அங்கிருந்து ஒவ்வொன்றாக சென்றன. இந்தக் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட தற்பொழுது இது வைரலாகிவருகிறது.
மேலும், முதலைகள் இந்த இடத்தில் எப்போதும் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வராமல் மாற்று வழியை பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.