ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு நீச்சர் விரர், கடலில் நீச்சலடித்துக்கொண்டிருக்கும் போது, திடீரென வந்த ஒரு சுறாவிடம் இருந்து தப்பித்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
அப்பொழுது, ஒரு பெரிய சுறா ஒன்று அவரை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்பொழுது ஜாய் சரியான நேரத்திற்கு ஒலிப்பெருக்கியின் மூலம் சுறா எனக் கத்தினார். உடனே சுதாரித்துக்கொண்ட நீச்சர் வீரர் சுறாவிடம் இருந்து நொடியில் தப்பினார்.
டிரோனிலிந்து எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகிவருகிறது.
https://www.facebook.com/WINKNewsTV/videos/535029153937568/