இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடான கம்ப்போடியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இங்கு உலகின் மிகப்பெரிய இந்துக் கோவிலான அங்கோவார்ட் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்களும் , பயணிகளும் வருகின்றனர். இந்த நாட்டில் 3,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இத்தொற்றைக்குறைக்க அங்கோவாட் ஆலயத்திற்குப் பொதுமக்கல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.