இந்த நிலையில், ராணுவ ஆட்சியில் இருந்து மீண்டும் ஜனநாயக ஆட்சிக்கு திரும்ப வேண்டுமென்ற முன்மொழிவின்படி, ராணுவத்துடன் , துணை ராணுவப்படையை இணைப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது.
இந்த நிலையில், இரு ராணுவத்தினருக்கும் இடையே சண்டை வலுத்து வருகிறது. இதற்கிடையே தலைநகர் கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை ராணுவ தலைமையகம், மற்றும் அரசுத் தொலைக்காட்சி அலுவலத்தை கைப்பற் இரு தரப்பினரும் பலத்த மோதலில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த மோதலில், இதுவரை 97 பேர் பலியானதாகக் கூறப்படும் நிலையில், ஐநா பொதுச்செயலாளர் சூடானின் போன்மூலம் தொடர்புகொண்டு, சண்டையை நிறுத்தும்படி வலியுறுத்தியுள்ளார்.