இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரே ஒரு சீனா தான் உள்ளது என்றும் அதில் தைவான் நாடும் ஒரு அங்கம் என்றும் சீனாவை உடைக்க முயற்சிக்கும் எந்த நடவடிக்கையும் சகித்துக்கொள்ள முடியாது என்று சீனாவின் இறையாண்மையை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்