ஆம், சிலருக்கு கொரோனாவில் இருந்து குணமான பின்னரும், கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லாமல் கொரோனா சோதனையில் பாசிடிவ் என முடிவுகள வெளியாகியுள்ளது. இது ஏன் என இன்னும் கண்டுப்பிடிக்கப்படாத நிலையில், கொரோனாவில் இருந்து குணமான பின்னரும் கொரோனா வரும் என தெரியவந்துள்ளது.