அவர்கள் மதத்தின் நம்பிக்கையின் படி, இவ்வாறு ஒரே நேரத்தில் ஆண் பெண் என இரட்டை குழந்தை பிறந்தால் அவர்கள் முந்தைய ஜென்மத்தில் காதலர்களாக இருந்திருப்பார்கள். அதனாலேயே இப்பொழுது ஒன்றாய் பிறந்துள்ளனர் என்பதை இவர்கள் நம்புகிறார்கள்.
இந்நிலையில் 6 வயது மகனை, தங்களின் 6 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் இவர்களின் பெற்றோர். இவ்வாறு சிறுவயதில் இவர்களுக்கு திருமணம் செய்துவைத்தால் வருங்காலத்தில் சந்தோஷமாக வாழ்வார்கள் என்பது இவர்களின் நம்பிக்கை.