அமெரிக்க நாட்டில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரலைக் கேட்ட போலீஸார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு குழந்தை ஒன்று ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் கதறிக்கொண்டிருந்தது.