இந்தியா பயணத்தின் இரு நாடுகள் உறவு பற்றி பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை செய்வார் என தெரிகிறது. தற்போதும் நடைபெற்று வரும் இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நாளை குஜராத்தில் நடக்கவுள்ள 4 வது டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் அவரரும், நேரில் பார்க்கவுள்ளதாகவும், இதற்கு முன் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி டாஸ் போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அமெரிக்க பயணத்தின் போது, அந்தோனி, அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்குவதற்காக முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.