இந்த நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு, 08.03.23 அன்று மத்திய அரசு விடுமுறை என்று அறிவித்துள்ளது,
மேலும், இந்தத் தேதியில், நோயாளிகள் ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவிற்கு வருவதைத் தவிர்க்கும்படி, கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனினும் அவசரப்பிரிவுகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் .வியாழன்(09-03-23) அன்று முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவுகள் இயங்கும் என அறிக்கையில், தெரிவித்துள்ளது.