அரசியல் குழப்பம் நீடித்துவரும் சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்கே தன்னை பதவியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என கூறியிருந்தார்.இந்நிலையில் நேற்று கரூ ஜெயசூர்யா ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவி வகிப்பார் என்று அங்கீகாரம் அளித்திருந்த நிலையில் இப்போது ராஜபக்ஷே கொள்ளைப்புரம் வழியாக பதவியைப் பிடித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.