ஆனால், இவருக்கு மீண்டும் கருத்தரித்து குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என ஆசை வந்துள்ளது. ஏற்கனவே அனடோலியா பாட்டிக்கு 16 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், தான் எப்படியாவது 17ஆவது குழந்தை பெற வேண்டும் என விரும்பியுள்ளார்.
இதனால், துருக்கியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். பின்னர், அதன் மூலம் கருவுற்று 4 கிலோ எடைகொண்ட குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.