ஆப்கானிஸ்தானில் இருந்து சமீபத்தில் அமெரிக்கப் படைகள் விலகிய நிலையில், தலிபான் கைகளில் ஆட்சி சென்றது. இந்த நிலையில், அங்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று தற்கொலை படைத்தாக்குதல் நடந்தது. இதில், தாலிபான் மத குரு ஹேக் ரஹி முல்லா உயிரிழந்தார்.