நேற்றுக்கு முந்தினம் இலங்கை அரசியல் திடீர் திருப்பமாக பிரதமராக பதவியில் இருந்த ரணில்விகிரம சிங்கே பதவியில் இருந்து விலக்கப்பட்டதாகவும் புதைய அதிபராக முன்னாள் பிரதமர் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டதாகவும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா ராஜபக்சேவுக்கு பதவி ஏற்க ஆதரவு அளிப்பதாகவும் மின்னல் மோல செய்திகள் வெளியானது.
இதை உறுதி செய்யும் விதமாக நேற்று ரணீல்விகிரமசிங்கே நாடாளுமன்றத்தை கூட்டி தன் கட்சியின் பலத்தை நிரூப்பிக்க முயன்ற போது,அதிபர் சிசேனா நாடாளுமன்றம் நேற்று பகல் ஒருமணி முதல் நவம் 16 வரை முடக்கப்படும் பகிரங்கமாக அறிவிப்பு விடுத்தார்.