கணவனின் மர்ம உறுப்பை கரகரவென கட் செய்த மனைவி

வெள்ளி, 3 ஆகஸ்ட் 2018 (09:38 IST)
கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகித்த மனைவி கணவனின் மர்ம உறுப்பை கத்திரிக்கோலால் கட் செய்துள்ளார்.
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தை சேர்ந்தவர் லீ. இவருக்கு சமீபத்தில் திருமண ஆனது. லீ நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். லீ அவ்வப்போது வீட்டிற்கு லேட்டாக வந்துள்ளார். அதேபோல் பல சமயம் தொடர்ச்சியாக போனில் பேசி வந்துள்ளார்.
 
இதனால் லீ வேறு பெண்களுடன் தொடர்பில் உள்ளார் என சந்தேகித்த மனைவி, கணவனான லீயை வேறு பெண்களுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது, சிரிக்ககூடாது என எச்சரித்துள்ளார்.
 
ஒருகட்டத்தில் லீ மீதான சந்தேகம் அதிகரிக்கவே, லீயின் மனைவி லீ குளித்துக்கொண்டிருக்கும் போது கத்திரிக்கோலை எடுத்து அவரது அந்தரங்க உறுப்பை கட் செய்துள்ளார்.
 
இதனால் வலியால் துடித்த லீ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்