இதையடுத்து போலீஸார் அந்த அறையின் சிசிடிவி காட்சிகளைப் பார்த்த போது பேரதிர்ச்சிக்கு ஆளாகினர். ஏனென்றால் அவர்கள் நாட்டின் நிதித்துறை செயலாளர் ஜரார் ஹைதர் கான் தான் இந்த பர்சை திருடியிருப்பது தெரியவந்தது. இது பாகிஸ்தானுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.