கொரோனா, டெல்டா, ஒமிக்ரான் ஆகிய வைரஸ்களை அடுத்து புதியதாக டெல்டாக்ட்ரான் என்ற வைரஸ் புதிதாக உருவாகி இருப்பதாகவும் இந்த வைரஸ் ஏற்படும் பாதிப்புகளையும் சந்திக்க தயாராகுங்கள் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் கொரோனா, டெல்டா, ஒமிக்ரான் ஆகியவைகளை அடுத்து டெல்டாக்ட்ரான் என்ற புதிய வைரஸ் உருமாற்றமாகி இருப்பதாகும் உலக நாடுகளை நாடுகளில் பரவி வருவதாகவும் இதன் பாதிப்புகளையும் சந்திக்க தயாராகுங்கள் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.