உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் நடாஷா செரிப்ரி. இவர் ஒரு பிரபல மாடல் அழகி. நடாஷாவிற்கு தன்னை விட வயதில் மூத்த தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் நடாஷாவை கடத்திய அந்த தொழிலதிபர், கடந்த ஏழு ஆண்டுகளாக அவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். அவனின் பிடியிலிருந்து தப்பிக்க நடாஷா பல்வேறு முறை முயற்சித்தும் அனைத்தும் தோல்வியாகவே முடிந்திருக்கிறது.