குழந்தைகளுக்கு தலா ரூ.65 ஆயிரம்

சனி, 6 நவம்பர் 2021 (19:55 IST)
ஜப்பான் நாட்டில் கொரொனா தொற்றுக் காரணமாக மாணவர்களுக்கு பொருளாதார சிறப்பு ஊக்கத் தொகை தர அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரொனா தொற்று பரவியது. தற்போது கொரொனா 2 வது பரவி வருகிறது.

இந்நிலையில்,  கிழக்கு ஆசிய நாடான ஜப்பான்  அந்நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் 18 வயதிற்கு கீழுள்ள சிறுவர்களுக்கு 1 லட்சம் யென் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதற்கு அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் வரும் 19 ஆம் தேத் வெளியாகும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்