சீனாவில் இருந்த உலக நாடுகளுக்கு கொரொனா பரவிய நிலையில், தற்போதுவரை சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனெவே கொரொனாவை சீன வைரஸ் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்து அந்த அமைப்பு கூறியுள்ளல்தாவது, சீனாவை சேர்ந்த 24 நிறுவனங்கள் 24 நிறுவனங்கள் சீன ராணுவத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. 9 நிறுவனங்கள் சினாவில் சிங்சியாங் மாகாணத்தில் மனித உரிமைகளுக்கு எதிராக ஈடுபட்டதால் தடை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.