அதன்படி, அனீமியா , புற்றுநோய், உள்ளிட்ட நோய்களின் சிகிச்சைக்கு 3 விஞ்ஞானிகளின் ஆய்வு மருத்துவ ஆராய்ச்சிக்கு மிகவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் செல்கள் ஆகிஸிஜனை எப்படி நுகரும் என்ற ஆய்வு பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மனித உடல் செல்கள் குறித்த ஆய்வுக்காக, வில்லியம் ஜி,கேலின், சர் பீட்டர் ரெட்கிளிஃப் , கிரேக் எல். செமன்ஸ்ஆ ஆகிய மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.