அமெரிக்காவில் ஒரேநாளில் 139 பேர் இந்த கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவிய வைரஸ் அமெரிக்காவில் வேகத்தில் பரவிவருவதால், மாஸ்குகள் மற்றும் சானிடைசர் உள்ளிட்டவை பதுக்குவதை தவிர்க்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது