பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
வெங்காயம், பச்சை மிளகாய் - சிறிதளவு
செய்முறை:
துருவிய முள்ளங்கியுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், உப்பு சேர்த்து, கோதுமை மாவு, சோள மாவைப் போட்டு தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும்.
மாவை மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும். சுவையான முள்ளங்கி சப்பாத்தி தயார்.