பிரபலமான உடுப்பி சாம்பார் செய்யும் முறை இதுதான்!

வெள்ளி, 17 நவம்பர் 2023 (10:21 IST)
தமிழர்களின் அன்றாட உணவில் முக்கியமானது சாம்பார். பல்வேறு வகை சாம்பார் உள்ள நிலையில் பலராலும் விரும்பப்படுவது உடுப்பி சாம்பார். நாக்கில் நிற்கும் சுவையை தரும் உடுப்பி சாம்பார் எப்படி செய்வது என பார்ப்போம்.


 
Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்