'23 ஆண்டுகளுக்கு வெளியான இப்படமானது,இப்போதும் 1200 வாரங்கள் தாண்டி நிற்காமல் ஓடிக்கொடிருக்கிறது.எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இத்தனை வருட காலம் எங்களுடன் அன்பில் இருப்பதற்காக உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.' இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.