1990ம் ஆண்டு ஆசிய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எல்லெய்ன் நக். இவருக்கும் ஜாக்கிசானுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தில் பிறந்தவர் எட்டா நக். தற்போது தனியா தன் தன்பாலின சேர்கை காதலி அட்டுனும் உடன் வசித்து வரும் எட்டா நக், சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டாதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இவ்விருவரும் தங்களது திருமண செய்தியினை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர். தங்களது திருமண சான்றிதழினை வெளியிட்டுள்ள எட்டா நக், தங்களது திருமணம் கன்னடா நாட்டில் பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.