மு‌ட்‌டி‌க்கு மு‌ட்டி...

செவ்வாய், 21 பிப்ரவரி 2012 (18:16 IST)
வீட்டுக்காரர்: (திருடனைப் பார்த்து) அய்யையோ, அய்யையோ...என் பணம், நகையெல்லாம் திருடுறானே?...

திருடன்: யோவ்! சத்தம் போட்டே போலீஸ்ல சொல்லி முட்டிக்கு முட்டி தட்டச் சொல்லிடுவேன்!

வெப்துனியாவைப் படிக்கவும்