மனை‌வி‌யி‌ன் அன‌்பு

புதன், 24 மார்ச் 2010 (17:26 IST)
WD
நண்பர்: என் மனைவிக்கு என் மேலே அன்புன்னா அன்பு கொள்ளை அன்பு!

மற்றவர்: எப்படி?

நண்பர்: எ‌ன்னதா‌ன் எ‌ன்ன சமை‌க்க‌ச் சொ‌ன்னாலு‌ம், அவ‌க் கையால தா‌ன் ப‌ரிமாறுவே‌ன்னு ‌‌அட‌ம் ‌பிடி‌ப்பா.

வெப்துனியாவைப் படிக்கவும்