மனை‌வி‌க்கு கடித‌ம்

திங்கள், 22 மார்ச் 2010 (13:32 IST)
மனைவி: (கடிதத்தில்) உங்களைப் பிரிந்த இந்த இரண்டு மாதங்களில் நான் ‌நி‌ம்ம‌தி‌யி‌ல்லாம‌ல் த‌வி‌க்‌கிறே‌ன்.

கணவன்: (பதில் கடிதத்தில்) எ‌ன்னுடைய நலனை‌க் கரு‌த்‌தி‌‌ல் கொ‌ண்டு இன்னும் இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கிவி‌டவு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்