மனைவிக்கு மரியாதை!

செவ்வாய், 13 டிசம்பர் 2011 (14:00 IST)
கிளார்க் 1 : நம்ம மேனேஜருக்கு அவர் மனைவி மேல ரொம்ப தான் மரியாதையாம் . . .

கிளார்க் 2 : எப்படி சொல்றீங்க?

கிளார்க் 1 : வீட்ல தூங்கும்போது கூட நின்னுகிட்டே தான் தூங்கறாராம்!!

வெப்துனியாவைப் படிக்கவும்