போன் பில்

வியாழன், 16 ஜூலை 2009 (12:14 IST)
webdunia photoWD
கருப்பசாமி : உங்களுக்கு போன் பில் எவ்வளவு வரும்?

வெள்ளைச்சாமி : ஏன் கே‌க்குற? எ‌ப்பவுமே ஒண்ணே ஒண்ணுதான் வரும்!

வெப்துனியாவைப் படிக்கவும்