பொண்டாட்டிய காணோம்

சனி, 10 மார்ச் 2012 (16:01 IST)
கணவர்: சார் என்னோட பொண்டாட்டிய காணோம்!
போஸ்ட் மாஸ்டர்: இது போஸ்ட் ஆஃபீஸ் சார், போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுங்க!

கணவர்: இது போஸ்ட் ஆபீஃஸா? அயோ, சந்தோஷத்துல எங்க போறதுன்னே தெரியலையே!!

வெப்துனியாவைப் படிக்கவும்