நில மோசடி,

சனி, 30 ஜூலை 2011 (14:04 IST)
தலைவர் பேச்சு: "நில மோசடி, நில அபகரிப்பு என்று தொடர்ந்து கூச்சலிடுகிறார்கள், அவ்வளவு நிலத்தையும் நான் என்ன என் சொந்த உபயோகத்திற்கா பயன்படுத்தினேன், மக்கள் வசதியாக உண்பதற்கும் உறங்குவதற்கும் 5 ஸ்டார் விடுதி ஒன்றைத்தானே கட்டினேன்... இதில் என்ன தவறிருக்கிறது?"

வெப்துனியாவைப் படிக்கவும்