நல்ல வரன்

வியாழன், 21 ஜூலை 2011 (17:30 IST)
என்ன சார் இது? நல்ல வரன்... பொண்ணு போட்டோ கொடுங்கன்னு கேட்டா லவரோட இருக்கற போட்டோவைத் தரீங்க?

இந்தக் கண்றாவிய நீங்களும் பார்க்கணும்னுதான் கொடுத்தேன்!

வெப்துனியாவைப் படிக்கவும்