ஜீவனுள்ள காபி

வியாழன், 16 பிப்ரவரி 2012 (20:21 IST)
"அந்த ஹோட்டல்ல போடற காபி, ஜீவனுள்ளதா இருக்கும்!"

"எப்படிச் சொல்றே?"

"எப்படியும் ரெண்டு ஈ, ரெண்டு எறும்பாவது இருக்கும்."

வெப்துனியாவைப் படிக்கவும்