ஜக்கு-மக்கு

செவ்வாய், 15 மே 2012 (18:17 IST)
"ஜக்கு: மக்கு மீன் தொட்டிக்கு தண்ணி விடு.
மக்கு: எதுக்கு சார் அனாவசியமா? நேத்திக்கு ஊத்துன தண்ணியையே அது இன்னும் குடிக்கல."

வெப்துனியாவைப் படிக்கவும்