சச்சின் டெண்டுல்கரிடம் தோனி...

புதன், 21 மார்ச் 2012 (16:18 IST)
தோனி: நீங்க இன்னும் முன்னாடியே அதாவது ஒரு 5, 6 வயசுலயே சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்திருக்கலாம்?

சச்சின்: என்னை ரொம்பப் புகழாதீங்க...!

தோனி: அதுக்கு சொல்லல்ல 16 வயசுல ஆட ஆரம்பிச்சதுனால இப்ப வரைக்கும் இருக்கீங்க, இன்னும் 10 வருஷம் முன்னாடி ஆரம்பிச்சிருந்தீங்கன்னா இப்ப ரிட்டையர் ஆகியிருப்பீங்கல்ல!

வெப்துனியாவைப் படிக்கவும்