கா‌ல்நடை‌த் துறை

செவ்வாய், 30 மார்ச் 2010 (13:04 IST)
WD
இந்த எம்.எல்.ஏ. கால் நடைத்துறைக்கு அமை‌ச்சரா ஆக ஆசைப்படுறார்னு எதை வச்சு சொல்றே?

தலைவரைப் பார்க்கும் போதெல்லாம், கட்சிக்காக மாடா உழைக்கிறேன்னு சொல்லிக்கிட்டுத் திரியறாரே

வெப்துனியாவைப் படிக்கவும்